6ஆம் வகுப்பு வரலாறு - History part 2

6ஆம் வகுப்பு வரலாறு ( 11-20 )

11. பாமினி சுல்தான்களின் தலைநகரை பீடாருக்கு மாற்றியவர் யார்?

A. முதலாம் முகமது ஷா
B. பாமன் ஷா
C. அகமது ஷா
D. இரண்டாம் முகமது ஷா

12. சரியான கூற்றினைத் தேர்க

1. திருமங்கை ஆழ்வாரின் சமகாலத்திய பல்லவ அரசர் இரண்டாம் நந்திவர்மன்
2. பல்லவர் கால கட்டிடக்கலை திராவிடக் கலையை சார்ந்தது.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. இரண்டும்
D. இதில் எதுமில்லை.

13. கொல்லம் கொண்ட பாண்டியன் என போற்றப்படுபவர்

A. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்
B. முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன்
C. இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்
D. முதலாம் மாறவர்மன் குலசேகரன்

14. சுபாஷ் சந்திர போஸ் பற்றிய கூற்று தவறானது எது?

A. காங்கிரஸ் இணைவு - 1919
B. காங்கிரஸ் தலைவர் - 1938
C. பார்வார்டு பிளாக் கட்சி - 1939
D. இந்திய தேசிய இராணுவம் - 1942

15. கீழ்க்கண்ட எந்தமொழியிலிருந்து ஹரப்பா என்ற சொல் பெறப்பட்டது?

A. ஹிந்தி
B. சிந்தி
C. லத்தின்
D. கிரிக்

16. ஆசிரியர்களின் சமுதாய அமைப்பு_____________

A. குடும்பம்-கிராமம்-விஸ்-ஜனா-ஜனபதா
B. குடும்பம்-கிராமம்-ஜனா-விஸ்-ஜனபதா
C. குடும்பம்-கிராமம்-ஜனபதா-ஜனா-விஸ்
D. குடும்பம்-கிராமம்-விஸ்-ஜனபதா-ஜனா

17. நிர்வாகத்தில் இந்துகளுக்கு இடம் அளித்த பாமினி சுல்தான்

A. முதலாம் முகமது ஷா
B. இரண்டாம் முகமது ஷா
C. பெரோஸ் ஷா
D. இரண்டாம் அகமது ஷா

18.கீழே உள்ள கூற்றை ஆராய்க?

1. அறநிலை நீர் நிலை நாணயம் போன்ற 5 வாரியங்கள் ஒவ்வொரு கிரமத்தை நிர்வகித்தன
2. கோயில் கட்டிடக் கலையில் கருவறை விமானம் பிரசாரம் போன்றவை அமைக்கப்பட்டன
3. திவ்ய முனி நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்தார்.
இதில் பாண்டியர் கால நிகழ்வுகளில் தவறானது எது?
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 3 மட்டும்
D. இவை அனைத்தும்.

19. கந்தர்ய மகாதேவர் ஆலயத்தை அமைத்த ரசபுத்திர இனம்?

A. சந்தேலர்
B. பாலர்
C. சோலங்கி
D. பராமரர்

20. சங்க காலத்தின் வழிமுறைகள் எதன் முறையில் அமைந்திருந்தன

A. சமய அடிப்படையில்
B. திணை அடிப்படையில்
C. கால அடிப்படையில்
D. கல்யாணி

No comments:

Post a Comment