6ஆம் வகுப்பு வரலாறு - History part 1

6ஆம் வகுப்பு வரலாறு ( 1-10 )


1. கீழ்கண்டவற்றின் எவர் எல்லோரா கைலாசநாதர் கோயிலை கட்டியவர்
A. முதலாம் கிருஷ்ணா
B. இரண்டாம் கிருஷ்ணா
C. முதலாம் கோவிந்தா
D. இரண்டாம் கோவிந்தா
2. ராமேஸ்வரத்தில் வெற்றித் தூணை நட்ட ஹோய்சாள அரசர் யார்?
A. இரண்டாம் வீரபல்லாளர்
B. முதலாம் வினயதித்தன்
C. இரண்டாம் நரசிம்மா
D. மூன்றாம் பில்லாமா
3. "கடவுளை அடைய ஒரே வழி அன்பு மட்டும் தவிர சடங்குகள் அல்ல" என அறிவுறுத்தியவர்.
A. திருநாவுக்கரசர்
B. திருஞானசம்பந்தர்
C. மாணிக்கவாசகர்
D. சுந்தரர்
4. கோகிணூர் வைரம் கண்டெடுக்கப்பட்ட இடம்.
A. நெல்லூர்
B. கொள்ளூர்
C. செல்லூர்
D. புல்லூர்
5. சரியான கால வரிசைப் படி எழுதுக.
A. அரவிடு-சங்கமா-சாளுவா-துளுவ
B. சங்கமா-சாளுவா-துளுவ-அரவிடு
C. சாளுவா-துளுவ-அரவிடு-சங்கமா
D. துளுவ-சங்கமா-அரவிடு-சாளுவா
6. இந்தியத் தேசிய கோடியை அரசியலமைப்பு சபை ஏற்று கொண்டது எப்போது?
A. ஜனவரி 26, 1947
B. ஜூலை 22, 1947
C. ஜனவரி 26, 1950
D. ஆகஸ்ட் 14 , 1947
7. பொருத்துக
நூல்
ஆசிரியர்
a) கதாசரிதசாகரம்
1) நம்மாழ்வார்
b) கவிராசமார்க்கம்
2) அமோகவர்ஷன்
c) கீர்தார்சுனியம்
3) சோமதேவர்
d) திருபல்லாண்டு
4) பாரவி
A. 2 3 1 4
B. 3 1 2 4
C. 2 3 1 4
D. 3 2 4 1
8. தவறாக பொருந்தி உள்ள இணையைத் தேர்க ராஜபுத்திர மரபு - ஆட்சி பகுதி
A. பராமரர்-மாள்வர்
B. சிசோதியர்-மார்வார்
C. ரதோர்-கன்னோஜ்
D. சேனர்-வங்காளம்
9. ராஷ்டிர கூடர்களின் தலைநகர்___________
A. அய்கோலே
B. எல்லோரா
C. மால்கெட்
D. கல்யாணி
10. சரியான கூற்றினைத் தேர்க
1. பால்பன் துருக்கிய இனத்தின் மாம்லுக் பிரிவைச் சேர்ந்தவர்
2. அராபிய மொழியில் நாணயங்கள் வெளியிட்ட முதல் துருக்கியர் என்ற சிறப்பை பெறுபவர் இல்துமிஷ்.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. இரண்டும்
D. இதில் எதுமில்லை.

No comments:

Post a Comment