6ஆம் வகுப்பு வரலாறு - History part 10

6ஆம் வகுப்பு வரலாறு ( 91-100 )

91. சைதயன்யரை கௌரவிக்கும் வகையில் பிரேமமந்திர் என்னும் கோயிலை கடியவர்

A. சுவாமி விவேகானந்தர்
B. ராமகிருஷ்ண பரமஹம்ஷா
C. ஸ்ரீ பாத சாது மகாராஜா
D. சுவாமி தயானந்த சரஸ்வதி

92. தொல்காப்பியத்தில் எந்த அதிகாரத்தில் சங்க கால தமிழரின் சமூக நிலை விவரிக்கப்பட்டுள்ளது

A. எழுத்ததிகாரம்
B. பொருளதிகாரம்
C. சொல்லதிகாரம்
D. சான்றானதிகாரம்

93. 1857- நவம்பரில் கீழ்க்கண்டவற்றில் எது ஆண்கிலேயரின் கட்டுப்பாட்டில் வந்தது

A. லக்னோ
B. ஜான்சி
C. கான்பூர்
D. ஆரா

94. இரட்டை ஆட்சி முறையின்படி நீதிக்கட்சி எத்தனை ஆண்டுகள் சென்னை மாகாணத்தை ஆட்சி செய்ததது

A. 14 ஆண்டுகள்
B. 16 ஆண்டுகள்
C. 18 ஆண்டுகள்
D. 20 ஆண்டுகள்

95.குத்தகை நிலங்களை அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தவர்?

A. லின்லித்கோ
B. டல்ஹேசிபிரபு
C. பெண்டிங்பிரபு
D. மவுண்ட்பேட்டன்

96. கீழ்க்கண்ட எந்த சீக்கிய குருவுக்கு அக்பர் 500 பிதுக்கள் நிலம் கொடுத்தார்.[அந்த நிலத்தில் தான் அமிர்தரஸ் தெப்பமும், கோயிலும் கட்டப்பட்டது]

A. குரு அமர்தாஸ்
B. குரு ராம்தாஸ்
C. குரு அர்ஜூன்
D. குரு தேஜ்பகதூர்

97. அட்டசீலம் என்ற எட்டு நன்னெறிகளை கடை பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்

A. புத்தர்
B. மகாவீர்
C. ஆதிசங்கரர்
D. ராமானுஜர்

98. முருக வழிபாடு யாருடைய காலத்தின் இறுதியில் புகழ்பெற்றது.

A. பாண்டியர் காலத்தில்
B. களப்பிறர் காலத்தில்
C. சோழர் காலத்தில்
D. பல்லவர் காலத்தில்

99. பலவர்கள் கீழ்க்கண்ட எந்த மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர்

A. தமிழ்
B. தெலுங்கு
C. சமஸ்கிருதம்
D. கன்னடம்

100. வஜ்ரனந்தி என்ற துறவி மதுரையில் யாருடைய காலத்தில் திராவிட சங்கத்தை ஏற்படுத்தினர்

A. பாண்டியர் காலத்தில்
B. களப்பிறர் காலத்தில்
C. சோழர் காலத்தில்
D. பல்லவர் காலத்தில்

No comments:

Post a Comment