Indian Polity - இந்திய அரசியலமைப்பு - 3
21. நாடாளுமன்றத்தின் கூட்டமர்வு யாரால் கூட்டப்படும்?
[A] மக்களவை சபாநாயகர்
[B] பிரதமர்
[C] குடியரசுத் தலைவர்
[D] மாநிலங்களவை தலைவர்
22. ஒரு மசோதாவை பண மசோதா (அல்லது) மற்ற மசோதா என தீர்மானிப்பது யார்?
[A] சபாநாயகர்
[B] ஜனாதிபதி
[C] பிரதமர்
[D] மாநிலங்களவை தலைவர்
23. கீழ்காணும் வாக்கியங்களை கருதுக
1. அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா மாநில சட்ட மன்றத்தால் தொடங்கப்பட முடியாது.
2. நாடு முழுவதும் மாநில சட்டமன்ற அமைப்பு ஒரே மாதிரியானவை மேலே உள்ள வாக்கியத்தில் தவறான வற்றைத் தேர்ந்தெடு
[A] 1 மற்றும் 2
[B] 1 மட்டும்
[C] இரண்டும் சர
[D] 2 மட்டும்
24. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1. பாராளுமன்ற இரு அவை உறுப்பினர்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம்.
2. 30 வயது முழுமை அடைந்தவரே குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்
3. குடியரசுத் தலைவர் ஆதாயம் தரும் எந்த ஒரு பதவியிலும் நீடிக்கக் கூடாது சரியான வாக்கியங்களை தேர்வு செய்க
[A] 1 மட்டும்
[B] 1, 2 மற்றும் 3
[C] 3 மட்டும்
[D] 2 மற்றும் 3
25. எந்த மாநிலத்தில் முதன்முதலாக ஊராட்சி அரசாங்கம் அறிமுகப்படுத் தப்பட்டது
[A] குஜராத் மாநிலத்தில்
[B] ராஜஸ்தான் மாநிலத்தில்
[C] பீகார் மாநிலத்தில்
[D] ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில்
26. தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்
[A] அமைச்சர்
[B] சேர்மன்
[C] மேயர்
[D] அங்கத்தினர்
27. தேசிய வருமானத்தைக் கணக்கிட 1949 ஆம் வருடம் எந்தக் குழு அமைக்கப்பட்டது?
[A] தேசிய வருமான கணக்கீட்டு முறை
[B] தேசிய வருமான அலகு
[C] தேசிய வருமான குழு
[D] மத்திய புள்ளியியல் நிறுவனம்
28. கல்வி என்ற பொருள் எந்தப் பட்டியலில் வருகிறது?
[A] மாநில பட்டியல்
[B] மத்திய பட்டியல்
[C] பொது பட்டியல்
[D] எதுவுமில்லை
29. இரண்டு மாநிலங்களுக்கிடையே உள்ள நதி நீர் பிரச்சினையை பற்றி கூறும் ஷரத்து?
[A] ஷரத்து 262
[B] ஷரத்து 263
[C] ஷரத்து 272
[D] ஷரத்து 250
30. மூன்றடுக்கு ஊராட்சி முறையைப் பரிந்துரைத்தவர்
[A] அசோக் மேத்தா
[B] எஸ்.கே. டே
[C] பல்வந்த்ராய் மேத்தா
[D] கிருஷ்ணமாச்சாரி
No comments:
Post a Comment