Indian Polity - இந்திய அரசியலமைப்பு Online Test Page 4

Indian Polity - இந்திய அரசியலமைப்பு - 4

31. சரியான கூற்று எது?

1. பல்வந்தராய் மேத்தாவால் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை பரிந்துரைக்கப்பட்டது
2. அசோக் மேத்தாவால் இரண்டடுக்கு பஞ்சாயத்து முறை பரிந்துரை செய்யப்பட்டது மேலே உள்ள வாக்கியங்களில் சரியான வற்றைத் தேர்ந்தெடு
[A] 2 மட்டும்
[B] 1 மட்டும்
[C] இரண்டும்
[D] எதுவுமில்லை

32. நிதி மசோதா எந்த அவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது?

[A] லோக் சபாவில் மட்டும்
[B] ராஜ்ய சபாவில் மட்டும்
[C] லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவில்
[D] இவற்றுள் எதுவுமில்லை

33. ஒரு மாநிலத்தின் சட்டசபையைக் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதி பதிக்கு அளிக்கும் குடியுரிமை சட்டத்தின் பிரிவு எது?

[A] பிரிவு 256
(B) பிரிவு 356
[C] பிரிவு 254
[D] பிரிவு 354

34. நீதிப்பேராணைகளை வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் அதிகாரம் பெற்றிருப்பது இதன் மூலமாக

[A] அரசியலமைப்பு சட்டம் 126
[B] அரசியலமைப்பு சட்டம் 226
[C] அரசியலமைப்பு சட்டம் 32
[D] அரசியலமைப்பு சட்டம் 132

35. குடியரசுத் தலைவரின் தடுப்பதிகார உரிமைகளில் உள்ளடங்காதவை?

[A] முழுமையான தடுப்பதிகார உரிமை
[B] தகுதியான தடுப்பதிகார உரிமை
[C] தற்காலிக தடுப்பதிகார உரிமை
[D] மறைமுக உரிமை

36. இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப் பட்டுள்ளன?

[A] 7-வது அட்டவணை
[B] 9-வது அட்டவணை
[C] 11-வது அட்டவணை
[D] 12-வது அட்டவணை

37. கீழ்க்கண்டவற்றை பொருத்துக

சிறப்பம்சங்கள் நாடுகள்
A. சட்டத்தின் ஆட்சி அயர்லாந்து
B. நீதி புனராய்வு ஆஸ்திரேலியா
C. பொதுப்பட்டியலில் உள்ள கருத்துகள் அமெரிக்கா
D. அரசின் நெறிமுறை கோட்பாடுகள் இங்கிலாந்து
[A] 4 2 3 1
[B] 1 2 3 4
[C] 2 3 1 4
[D] 4 3 2 1

38. 1978- வருடத்திய 44-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் குடியரசு தலைவர் தேச நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த யாருடைய ஆலோசனைகளை ஏற்று செயல்பட வேண்டும்?

[A] மத்திய அமைச்சரவை குழு
[B] கேபினட் அமைச்சர்கள்
[C] அட்டார்னி ஜெனரல்
[D] உச்சநீதிமன்றம்

39. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் குடியரசுத் தலைவர் எந்த ஷரத்தின் கீழ் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்துகிறார்

[A] ஷரத்து 352
[B] ஷரத்து 355
[C] ஷரத்து 356
[D] ஷரத்து 360

40. கீழ்க்கண்டவர்களில் யார் மாநில அரசாங்கத்தின் ஒரே பிரதிநிதியாக மாவட்டத்தில் இருக்கிறார்?

[A] ஜில்லா பரிஷத் தலைவர்
[B] அந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்
[C] கோட்ட ஆணையர்
[D] மாவட்ட ஆட்சியர்

1 comment: