Indian Polity - இந்திய அரசியலமைப்பு - 7
61. அமைச்சரவை அளவை வரையறுப்பது
62. கீழ்க்கண்டவற்றில் அரசியலமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெறாத மொழி எது?
63. கீழ் உள்ளவற்றில் எது உச்ச நீதி மன்றத்தின் அசல் அதிகார வரம்புக்கு உட்பட்டது?
64. இந்திய அரசியலமைப்பில் உள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் எதனை வழங்குகிறது?
65. பாராளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தை தலைமை ஏற்று நடத்துபவர் யார்?
66. பொருத்துக:
A. ஜனாதிபதி மற்றும் ஆளுநர் பாதுகாப்பு | 1.ஷரத்து 361 |
B.மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் | 2.ஷரத்து 326 |
C. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் | 3.ஷரத்து 338 |
D. மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் | 4.ஷரத்து 263 |
67. அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு?
68. கீழ்க்கண்டவற்றுள் எவை மாநிலங் களுக்கான அதிகார பட்டியலில் உள்ளன?
1. பொது ஒழுங்கு 2. விவசாயம் 3. பந்தய சூதாட்டம் 4. உயர்நீதிமன்ற அமைப்பு
69. மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த பரிந்துரை செய்யும் விதிு
70. அரசியலமைப்பின் எந்த விதி ஜனாதிபதிக்கு மக்களவையை கலைப்பதற்கு அதிகாரம் அளித்துள்ளது?
No comments:
Post a Comment