6ஆம் வகுப்பு வரலாறு ( 51-60 )
51. நாட்டில் தொடர்ந்து ஏழு பஞ்சங்கள் எந்த நூற்றாண்டின் பகுதியில் ஏற்பட்டது
A. 18 ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில்
B. 18 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில்
C. 19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில்
D. 19 ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில்
52.இராஜாராம் மோகன் ராய் எந்த ஆண்டு ஆத்மிய சபையை தோற்றுவித்தார்
A. 1815
B. 1819
C. 1828
D. 1829
53.கீழ்க்கண்டவற்றுள் அமைச்சரவை தூதுக்குழுவில் இடம் பெறாதவர்
A. பெத்திக் லாரன்ஸ்
B. ஏ.வி.அலக்சாண்டர்
C. ஸ்டீவன் எட்வின்
D. ச்டோப்போர்டு கிரிப்ஸ்
54. தவறான இணையைத் தேர்க
A. இரண்டாம் சீக்கிய - ஆங்கில போர்- 1848
B. சென்னை- அரக்கோணம் ரயில்பாதை -1854
C. இரண்டாம் பர்மிய போர்- 1852
D. பம்பாய்- தானே ரயில் பாதை- 1853
55. அக்பர் காலத்தில் இருந்து சபாக்களின் எண்ணிக்கை
56.ஆலம்கீர் என்று அழைக்கப்பட்டவர்?
A. பாபர்
B. அக்பர்
C. ஷாஜகான்
D. ஒளரங்கசீப்
57.போர்ச்சுகீசியர்களை நாகபட்டினத்தில் குடியேற அனுமதி வழங்கியவர்
A. இரகுநாத நாயக்கர்
B. விஜயராகவா நாயக்கர்
C. செவப்பநாயக்கா்
D. அச்சதப்பநாயக்கா்
58.தவறுபடா ஆணையை பிரகடனப்படுத்திய முகலாய அரசர்?
A. பாபர்
B. ஹிமாயூன்
C. ஷெர்ஷா
D. அக்பர்
59.உஸ்தாத் மன்சூர் யாருடைய காலத்தில் வாழ்ந்த புகழ் பெற்ற ஓவியர்
A. ஷாஜகான்
B. அக்பர்
C. ஹிமாயூன்
D. ஜஹாங்கீர்
60.இரண்டாம் ஆங்கில-மராத்திய போர் நடை பெற்ற ஆண்டு
A. 1800
B. 1801
C. 1802
D. 1803
No comments:
Post a Comment