6ஆம் வகுப்பு வரலாறு - history part4

6ஆம் வகுப்பு வரலாறு ( 31-40 )

31. முஸ்லிம்களின் படைஎடுபிலிருந்து இந்தியாவை பாதுகாக்கும் அரணாக விளங்கிய ராச புத்திரர்கள்

A. பிரதிகாரர்கள்
B. பாலர்கள்
C. சௌகான்கள்
D. தோமர்கள்

32. தவறாக பொருந்தியுள்ள இணையைத் தேர்க

A. சோமநாத் படையெடுப்பு - கி.பி 1025
B. முதல் தரெய்ன் போர். - கி.பி 1191
C. சந்த்வார் போர். - கி.பி 1093
D. இரண்டாம் தரெய்ன் போர். - கி.பி 1192

33. கணபதி விழா மற்றும் சிவாஜி பண்டிகைகள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்ப்படுத்தியவர்

A. பால கங்காதர திலகர்
B. லாலா லஜபதி ராய்
C. பபின் சந்திர பால்
D. அபினவ் சாவார்க்கர்

34. தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டது.

A. 1989 சேலம்
B. 1989 திண்டுக்கல்
C. 1989 கிருஷ்ணகிரி
D.1989 தர்மபுரி

35. கத்யாயணர் எந்த மொழியின் இலக்கண அறிஞர் ஆவார்?

A. சமஸ்கிருதம்
B. குஜராத்தி
C. ராஜபுதினம்
D.வங்காளி

36. சித்தாந்த சிரோண்மணி நூலை எழுதியவர்?

A. ஆர்யபட்டா
B. பிரம்மகுப்தர்
C. பாஸ்கர்
D. துரோணா

37. வாரன் ஹேஸ்டின்க்ஸ் கால நிகழ்வுகளை சரியான கால வரிசையில் எழுதுக?

1. ரோஹில்லாப் போர்
2. கல்கத்தா போர்
3.பிட் இந்திய போர்
4. கல்கத்தா உச்சநீதிமன்றம்
A.4,1,3,2
B. 4,3,1,2
C. 4,1,2,3
D.1,2,3,4

38. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது

A. அக்டோபர் 16,1799
B. ஆகஸ்ட் 16, 1799
C. ஜூன் 16, 1799
D. நவம்பர் 16, 1799

39. கீழ்க்கண்ட எந்த நூற்றாண்டில் ஆங்கில அரசாங்கத்தால் கிராமங்களில் அரசு நிதியுதவித் திட்டம் மூலம் அதிகமான பள்ளிகள் ஏற்ப்படுதபட்டது

A. 17-ம் நூற்றாண்டு
B. 18-ம் நூற்றாண்டு
C. 19-ம் நூற்றாண்டு
D. 20-ம் நூற்றாண்டு

40. 1857- ஆம் ஆண்டு புரட்சியில் ஹென்றி லாரன்ஸ் கொள்ளப்பட்ட இடம்

A. லக்னோ
B. பீகார்
C. கான்பூர்
D. மீரட்

No comments:

Post a Comment