Indian Polity - இந்திய அரசியலமைப்பு - 10
91. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கட்டாய கல்வி வழங்கும் சட்டம் இடம்பெற்றுள்ள ஷரத்து
[A] ஷரத்து 21
[B] ஷரத்து 21-ஏ
[C] ஷரத்து 25
[D] ஷரத்து 45
92. கீழ்க்க ண்டவற்றில் எது சரி?
[A] இந்திய அரசியலமைப்பை திருத்தும் அதிகாரத்தை பாராளுமன்றம் பெற்றுள்ளது
[B] இந்திய அரசியலமைப்பை திருத்த அரசியலமைப்பு திருத்தக்குழு உள்ளது
[C] மாநில அரசு, அரசியலமைப்பை திருத்த தொடக்கத்தை கொண்டுவரலாம்
[D] அடிப்படை உரிமைகளை சட்டத்திருத்தம் மூலம் மாற்ற முடியாது
93. அண்மையில் நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
[A] எச்.எல்.தத்து
[B] ஆர்.எம்.லோதா
[C] பி.சதாசிவம்
[D] டி.எஸ்.தாக்கூர்
94. இந்திய அரசியலமைப்பில் எஞ்சிய அதிகாரம் யாரிடம் உள்ளது?
[A] மத்திய அரசு
[B] மாநில அரசு
[C] நீதித்துறை
[D] இவை எதுவுமில்லை
95. அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா எந்த அவையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்?
[A] மக்களவை
[B] மாநிலங்களவை
[C] மக்களவை அல்லது மாநிலங்களவை
[D] இவை ஏதுமில்லை
96. இந்திய அரசியலமைப்பில் எந்த அடிப்படை உரிமைகளில் தீண்டாமை பற்றி கூறப்பட்டுள்ளது?
[A] சுதந்திரத்துக்கான உரிமை
[B] சமத்துவத்துக்கான உரிமை
[C] சுரண்டலுக்கு எதிரான உரிமை
[D] சமய சுதந்திரத்துக்கான உரிமை
97. அரசியலமைப்பு சட்டம், நிர்வாக அதிகாரத்தை யாரிடம் ஒப்படைத்துள்ளது
[A] ஜனாதிபதி
(B) பாராளுமன்றம்
[C] பிரதமர்
[D] உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம்
98. பொது சிவில் சட்டம் அரசியலமைப்பின் எந்த ஷரத்தில் இடம்பெற்றுள்ளது?
[A] ஷரத்து 40
[B] ஷரத்து 44
[C] ஷரத்து 47
[D] ஷரத்து 48
99. மாநில சட்டமன்றத்தின் மேலவையை நீக்கவோ அல்லது உருவாக்கவோ அதிகாரம் பெற்றிருப்பவர் பெற்றிருப்பது
[A] ஜனாதிபதி
[B] பாராளுமன்றம்
[C] மாநில சட்டமன்றம்
[D] மாநில ஆளுநர்
100. மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாராளுமன்ற, சட்டப்பேரவை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் அதிகாரம் கொண்ட அமைப்பு
[A] தொகுதி சீரமைப்பு ஆணையம்
[B] தேர்தல் ஆணையம்
[C] கேபினட் செயலாளர்
[D] மேற்கண்ட எதுவுமில்ல
No comments:
Post a Comment