Indian Polity - இந்திய அரசியலமைப்பு Online Test page 1

Indian Polity - இந்திய அரசியலமைப்பு

1. இவற்றில் யார் / எது முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை குழுவுக்கு பொறுப்பானது?

A. ஆளுநர்
B. குடியரத்தலைவர்
C. மாநில சட்டமன்றம்
D. மாநில மக்கள்

2. கீழ்க்காணும் தொடரினை கருத்தில் கொள்க.

1. குடியரசுத் தலைவரால் சட்டமன்றத்திற்கு மறு பரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பப்பட்ட மசோதா மீண்டும் 14 மாதத்துக்குள் அனுப்ப வேண்டும்
2. பண மசோதாவின் மீது குடியரசுத் தலைவர் தனது அனுமதி கொடுக்காமல் நிறுத்தி வைக்கலாம்.
எது சரியான கூற்று?
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லை

3. அரசியலமைப்பு திருத்த வரைமுறைப் பற்றி கூறும் ஷரத்து

A. ஷரத்து 356
B. ஷரத்து 368
C. ஷரத்து 370
D. ஷரத்து 353

4. இந்திய தொகுப்பு நிதியிலிருந்து (Consolidate Fund) செலவு செய்ய அனுமதி அளிப்பது யார்?

A. குடியரசுத் தலைவர்
B. பாராளுமன்றம்
C. கணக்கு மற்றும் தணிக்கை தலைமை அலுவலர்
D. நிதியமைச்சர்

5. திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது?

A. அமைச்சரவை தீர்மானம்
B. பாராளுமன்ற தீர்மானம்
C. குடியரசுத் தலைவரால்
D. பிரதம அமைச்சரால்

6. கீழ்காணும் வாக்கியங்களை கவனி

1. ஆளுநர் அனைத்து பண மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார்
2. சட்டப்பேரவையில் பண மசோதா குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்க மாட்டார்.
மேலே கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் எந்த வாக்கியம் சரி
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D.இரண்டும் இல்லை .

7. பின்வரும் வாக்கியங்களில் காண்க

1. இந்தியாவில் 25 உயர்நீதிமன்றங்கள் உள்ளன
2. ஹரியாணா மற்றும் சண்டிகருக்கு பொதுவான உயர்நீதிமன்றம் உள்ளது
3. டெல்லிக்கு தனியாக உயர்நீதிமன்றம் உள்ளது.
மேலே கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் எந்த வாக்கியம் சரி
A. 2 மற்றும் 3
B. 1 மட்டும் 2
C. 1, 2, 3
D.3 மட்டும்

8. கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி

கூற்று (A : அரசியலமைப்பை திருத்தம் செய்யும் வரம்பற்ற அதிகாரத்தை பாராளு மன்றம் பெற்றிருக்கவில்லை.
காரணம் (R) : அடிப்படை கட்டமைப்பு மாறாமல் அரசியலமைப்பின் எந்த பகுதியையும் திருத்தும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உள்ளது என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
சரியான விடையைத் தேர்ந்தெடு
A. A சரி ஆனால் R தவறு
B. A மட்டுமே சரி
C. R மட்டுமே சரி
D. A மற்றும் R இரண்டும் சரி. R என்பது A க்கு சரியான விளக்கம்

9. 73-வது மற்றும் 74-வது சட்ட திருத் தம் தொடர்பாக எது தவறான கூற்று

1. உள்ளாட்சி அரசாங்கத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு கட்டாயமாக்கியது
2. மாநிலம், பின் தங்கிய வகுப்பு சார்ந்த சட்டங்களை உள்ளாட்சி அரசுக்காக இயற்றலாம்.
மேலே கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் எந்த வாக்கியம் சரி
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. இரண்டும்
D. எதுவுமில்லை

10. புதிய மாநிலங்களை உருவாக்க தேவையான பெரும்பான்மை

A. சிறப்பு பெரும்பான்மை
B. சாதாரண பெரும்பான்மை
C. சிறப்பு பெரும்பான்மை மற்றும் மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளுதல் 1
D. மேற்கண்ட எதுவுமில்லை

No comments:

Post a Comment