6ஆம் வகுப்பு வரலாறு - History part 9

6ஆம் வகுப்பு வரலாறு ( 81-90 )

81. பல்லவர் கால உருத்தராச்சாரியார் மூலம் நாம் உணரும் துறை?

A. ஓவியம்
B. இசை
C. இலக்கியம்
D. பாடல்

82.பார்வதி, இலக்குமி போன்ற இறைவிகள் (தேவியர்கள்) யாருடைய காலத்தில் முதன்மை தெய்வங்கலாயினர்

A. சேரர் காலத்தில்
B. பாண்டியர் காலத்தில்
C. பல்லவ காலத்தில்
D. சோழர் காலத்தில்

83.சங்ககாலத் தமிழர்களின் சமூக நிலையை_________ விளங்குகிறது.

A. மணிமேகலை
B. தொல்காப்பியம்
C. பத்துப் பாட்டு
D. எட்டுத்தொகை

84. ஜவகர்லால் நேரு மகாத்மா]காந்தியை முதன் முதலாக சந்தித்த இடம்

A. லக்னோ மாநாடு
B. கோல்கத்த மாநாடு
C. அலஹபாத் மாநாடு
D. அஹமதாபாத் மாநாடு

85.இருபத்து மூன்றாவது தீர்தங்கராகிய பார்வசநாதர் மகாவீரர்க்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வழ்த்தவர் ஆவார்

A. 100 ஆண்டுக்கு முன்பு
B. 150 ஆண்டுக்கு முன்பு
C. 200 ஆண்டுக்கு முன்பு
D. 250 ஆண்டுக்கு முன்பு

86. சார்லச்வுட் கல்விக்குழு அமைக்கப்பட்ட பொது இந்திய தலைமை ஆளுநர்

A. டல்ஹெசி
B. ரிப்பன்
C. கானிங்
D. வெல்லெஸ்லி

87.கீழ்கண்டவற்றில் எவர் சுவாமி வீராஜனந்திரன் சீடராவார்?

A. ஆத்மாராம் பாண்டுரங்
B. மேடம் பிளவாட்ஸ்கி அம்மையார்
C. சுவாமி தயானந்த சரஸ்வதி
D. தேவேந்திரநாத் தாகூர்

88. வெள்ளையனே வெளியேறு தீர்மானம் கொண்டு வரப்பட்ட ஆண்டு

A. 1945 ஆகஸ்ட் 8
B. 1946 ஆகஸ்ட் 8
C. 1940 ஆகஸ்ட் 8
D. 1942 ஆகஸ்ட் 8

89.தமிழ்மொழிக்கு குரந்த்தபட்சம் ____________ ஆண்டு தொடர்ச்சியான வரலாற்றை உடையது

A. 3500
B. 2500
C. 1500
D. 4000

90.சங்க இலக்கியங்களில் யாமம், காதம் போன்றவை ____________

A. அணிகலன்கள்
B. அளவைகள்
C. கால கணக்குகள்
D. மருத்துவ முறைகள்

No comments:

Post a Comment