Indian Polity - இந்திய அரசியலமைப்பு Online Test Page 5

Indian Polity - இந்திய அரசியலமைப்பு - 5

41. ஒரு மாநிலத்தின் உண்மையான ஆட்சித் துறை அதிகாரம் யாரிடம் உள்ளது?

[A] ஆளுநர்
[B] சபாநாயகர்
[C] முதல்-அமைச்சர்
[D] முதல்-அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவை

42. கீழ்க்கண்டவற்றில் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை எவை?

1. குடியரசுத் தலைவர் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்க மாட்டார்
2. பாராளுமன்றம் என்பது குடியரசுத் தலைவர் மற்றும் இரு அவைகளையும் கொண்டது பின்வரும் வரிசையில் சரியான விடையை தேர்வுசெய்
[A] இரண்டுமில்லை
[B] இரண்டும்
[C] ஒன்று மட்டும்
[D] இரண்டு மட்டும்

43. மாநிலங்களவையின் உறுப்பினர் ஆவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு

[A] 25
[B] 30
[C] 35
[D] 50

44. கீழ்க்கண்டவற்றுள் மாநிலங்களுக்கு இடையேயான குழுவை பரிந்துரை செய்தது யார்?

[A] பன்ஜி குழு
[B] சர்காரியா குழு
[C] தார் குழு
[D] மண்டல் குழு

45. சோசலிஷ மற்றும் மதச்சார்பற்ற என்ற 2 வார்த்தைகள் இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் எந்த சட்டத்திருத்தம் மூலம் சேர்க்கப்பட்டது?

[A] 42-வது சட்டத்திருத்தம்
[B] 24-வது சட்டத்திருத்தம்
[C] 44-வது சட்டத்திருத்தம்
[D] இவற்றில் எதுவும் இல்லை

46. நெறிமுறை கோட்பாடுகள் அரசியலமைப்பின் எந்த பகுதியில் உள்ளன?

[A] பகுதி V
[B] பகுதி IV
[C] பகுதி III
[D] பகுதி IX

47. எது சரியான கூற்று

1. அட்டவணைப் பகுதியின் எல்லைகளை நாடாளுமன்றம் கூட்டலாம் அல்லது குறைக்கலாம்
2. அட்டவணைப்பகுதி என அறிவிக்கும் அதிகாரத்தை குடியரசுத்தலைவர் பெற்றுள்ளார் மேலே உள்ள வாக்கியங்களில் சரியான வற்றைத் தேர்ந்தெடு
[A] 1 மட்டும்
[B] 2 மட்டும்
[C] இரண்டும்
[D] எதுவுமில்லை

48. கீழ்க்கண்டவற்றை பொருத்து

A. அரசியலமைப்பின் பாகம்-II 1. அரசின் நெறிமுறை கோட்பாடுகள்
B. அரசியலமைப்பின் பாகம் IV 2. மாநில அரசாங்கம்
C. அரசியலமைப்பின் பாகம்-VI 3. சட்டத் திருத்தம்
D. அரசியலமைப்பின் பாகம் XX 4. குடியுரிமை
[A] 4 1 2 3
[B] 1 2 3 4
[C] 2 3 1 4
[D] 4 3 2 1

49. கீழ்க்கண்ட வாக்கியங்களில் ஆளுநர் பற்றிய தகவல்களில் சரியானவை?

 1. இவர் அரசியலமைப்பின் ரீதியாக ஒரு மாநிலத்தின் தலைவராவார் 
 2. இவர் மத்திய அரசின் பிரதிநிதியாவார்.
சரியான விடையைத் தேர்வு செய்க
[A] 1 மட்டும்
[B] 2 மட்டும்
[C] இரண்டும்
[D] எதுவுமில்லை

50. இந்திய அரசியலமைப்பின் முன்னுரை திருத்தி அமைக்கப்பட்ட ஆண்டு

[A] 1950
[B] 1972
[C] 1976
[D] 1978

No comments:

Post a Comment