Indian Polity - இந்திய அரசியலமைப்பு - 6
51. அரசியலமைப்பு சட்ட முகப்புரையில் கொடுக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் நோக்கங்கள் எவை?
52. உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்?
53. இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா எந்த ஆண்டு முதல் வழங்கப் படுகிறது
54. கீழ்க்கண்டவற்றை பொருத்துக -
A. 24-வது சட்டத்திருத்தம் | 1. சொத்துரிமை நீக்கம் |
B. 42-வது சட்டத்திருத்தம் | 2. கட்சித்தாவல் தடை சட்டம் |
C. 44-வது சட்டத்திருத்தம் | 3. அடிப்படை உரிமைகள் |
D. 52-வது சட்டத்திருத்தம் | 4. அடிப்படை உரிமைகள் மீதான பாராளுமன்றத்தின் அதிகாரம் |
55. கட்சி தாவல் தடை சட்டம் எந்த ஆண்டு இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது?
56. பின்வருவனவற்றுள் எது தேச நெருக்கடி நிலையை கொண்டுவருவதற்கு ஏற்ற காரணமாக இல்லை ?
57. 99-வது சட்டத்திருத்தம் எதோடு தொடர்புடையது?
58. பாராளுமன்றம் என்பது
59. இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளரை (Comptroller and Auditor General of India] நியமிப்பவர் யார்?
60. பின்வரும் அமைச்சகங்களில் எந்த அமைச்சகம் சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்புக்கு பொறுப்பு?
No comments:
Post a Comment