Indian Polity - இந்திய அரசியலமைப்பு - 2
11. எந்த ஷரத்து மற்றும் பகுதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கிறது
[A] ஷரத்து 370 பகுதி XXII
[B] ஷரத்து 370 பகுதி XXI
[C] ஷரத்து 356 பகுதி XXI
[D] ஷரத்து 358 பகுதி XXI
12. மொழிவாரி சிறுபான்மையினர் ஆணையம் எப்போது உருவாக்கப் பட்டது? எங்கு அமைந்துள்ளது
[A] 1950, புதுடெல்லி
[B] 1957 அலகாபாத்
[C] 1957 ஜம்மு
[D] 1950 இம்பால் 01 ஜம்மு
13. எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான ஆணையங்கள் தனித் தனியாக பிரிக்கப்பட்டன?
[A] 89-வது சட்டத்திருத்தம் 2003
[B] 99-வது சட்டத்திருத்தம் 2006
[C] 79-வது சட்டத்திருத்தம் 1998
[D] 86-வது சட்டத்திருத்தம் 200
14. அதிக பழங்குடியின மக்கள் உள்ள மாவட்டத்தைக் கொண்டுள்ள மாநிலம் எது?
[A] மிசோரம்
[B] மணிப்பூர்
[C] உத்திரபிரதேசம்
[D] நாகலாந்து
15. நுகர்வோர் நீதிமன்றங்களில்
[A] வாய்மொழி விவாதம் மட்டுமே உண்டு
[B] எழுத்து மூலமான விவாதம் மட்டுமே உண்டு
[C] எழுத்து மூலமான விவாதத்துக்கு வாய்மொழி துணை விவாதம் உண்டு
[D] இவை அனைத்தும்
16. பின்வருவனவற்றில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62லிருந்து 65 வயது வரை உயர்த்திய சட்டத்திருத்தம் எது?
[A] 104-வது சட்டதிருத்தம்
[B] 101-வது சட்டதிருத்தம்
[C] 102-வது சட்டதிருத்தம்
[D] 103-வது சட்டதிருத்தம்
17. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை எப்போது தொடங்கப்பட்டது
[A] 2001
[B] 2002
[C] 2003
[D] 2004
18. பொருத்துக
A சுதந்திர உரிமை | 1. ஷரத்து 23-24 |
B.சமத்துவ உரிமை | 2. ஷரத்து 32 |
C. சுரண்டல் எதிர்ப்பு | 3. ஷரத்து 19-22 |
D. அரசியலமைப்பு தீர்வுக்கு | 4. ஷரத்து 14-18 |
[A] 2 1 3 4
[B] 1 2 3 4
[C] 3 4 1 2
[D] 3 1 4 2
9. 73-வது மற்றும் 74-வது சட்ட திருத் தம் தொடர்பாக எது தவறான கூற்று
[A] 42-வது சட்டத்திருத்தம் கி.பி.1976
[B] 44-வது சட்டத்திருத்தம் கி.பி.1978
[C] 73-வது சட்டத்திருத்தம் கி.பி.1992
[D] 74-வது சட்டத்திருத்தம் கி.பி.1992
20. நெறிமுறை கோட்பாடுகள் இதனை அடிப்படையாக கொண்டது
[A] காந்திய கொள்கைகள்
[B] பரந்த-அறிவுசார் கொள்கைகள்
[C] சமூகவியல் கொள்கைகள்
[D] மேற்கூறிய அனைத்தும்.
No comments:
Post a Comment