6ஆம் வகுப்பு வரலாறு ( 71-80 )
71. இந்திய கட்டிட கலைக்கு சிறந்த சான்றுகளாக விளங்குபவை
72.காதலும், வீரமும் கீழ்கண்டவற்றில் எவற்றில் போற்றப்படுகின்றன
73.1856 – ல் இந்தியப் படை வீரர்களின் எண்ணிக்கை ஆங்கிலப் படை வீரர்களின் எண்ணிகையை விட எத்தனை மடங்கு இருந்தது
74. தமிழ் கல்விக்கு யாருடைய காலத்தில் புலவர் முற்றூற்று (நன்கொடை) மூலமாக ஆதரவளிக்கப்பட்டது
75. மாநில சமூக இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் அடிப்படையில் உரிமையில் முதல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தவர்?
76.அதிக அளவில் பக்தி இலக்கியங்கள் யார் காலத்தில் எழுதப்பட்டது
77.நவீன இந்திய விடிவெள்ளி(Herald of New Age in India) என்று அழைக்கப்பட்டவர்
78.எந்த நூற்றாண்டின் மதுரையில் மீண்டும் பாண்டியர் ஆட்சி மீட்ருவாக்கம் பெற்றது?
79.பட்ட விருத்தி, வேத விருத்தி அதாவது வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் யாருடைய காலத்தில் அந்தணர்களுக்கு அளிக்கபட்டது
80.மக்களாட்சி என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்
No comments:
Post a Comment