Indian Polity - இந்திய அரசியலமைப்பு - 8
71. 1953-ல் மாநில மறுசீராய்வு குழுவின் தலைவராக இருந்தவர் யார்?
[A] கே.எம்.பணிக்கர்
[B] எச்.என்.ஹன்ஸ்ரு
[C] பைசல் அலி
[D] ஜவஹர்லால் நேரு
72. ஆளுநர் அவசர சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் எந்த ஷரத்தில் உள்ளது?
[A] ஷரத்து 123
[B] ஷரத்து 213
[C] ஷரத்து 152
[D] இவை எதுவுமில்லை
73. சரியானவற்றை தேர்ந்தெடு -
1. துணை ஜனாதிபதியை நீக்குவது குறித்து அரசியலமைப்பு சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை
2. அமைச்சர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக பாராளுமன்றத்துக்கு கட்டுப்பட்டவர்கள்
3. அமைச்சர்களின் சம்பளம் மற்றும் படிகள் ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படு கின்றன
4. லேம் டக் அமர்வு (Lame Duck Session) என்பது நாடாளுமன்றத்தில் நடக்கும் கடைசி அமர்வைக் குறிக்கும்
[A] 2,3 மட்டும்
[B] 3,4 மட்டும்
[C] 1,4 மட்டும்
[D] அனைத்தும்
74. மேலவை (Bicameral Legislature) உள்ள மாநிலங்கள் எவை?
1. மகாராஷ்டிரா
2. பீகார்
3. உத்தரப் பிரதேசம்
4. ஒடிசா
5. மத்தியப் பிரதேசம்
[A] 1,2,3 மட்டும்
(B) 1,2,4 மட்டும்
[C] 1,2,5 மட்டும்
[D] 3,4,5 மட்டும்
75. முதல்முதலில் லோக் ஆயுக்தா மகாராஷ்டிராவில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
[A] 1971
[B] 1970
[C] 1983
[D] 1976
76. பொது கணக்கு குழுவின் தலைவர் யார் ?
[A] மக்களவை சபாநாயகர்
[B] குடியரசுத் தலைவர்
[C] எதிர்க்கட்சித்தலைவர்
[D] பிரதமர் ஜனாதிபதி
77. விகிதாச்சார பிரதிநிதித்துவமுறைப் படி எந்த தேர்தல் நடைபெறுகிறது?
[A] மாநிலங்களவை தலைவர்
[B] மக்களவை சபாநாயகர்
[C] மக்களவை உறுப்பினர்
[D] சட்டப்பேரவை உறுப்பினர்
78. மாநிலங்களுக்கு இடையிலான நீர் பிரச்சினைகள் பற்றி எந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது?
[A] பிரிவு 370
[B] பிரிவு 262
[C] பிரிவு 263
[D] பிரிவு 301
79. பொருத்துக:
A. நிதி ஆணையம் | 1. ஷரத்து 148 |
B. இந்திய கணக்கு தணிக்கையாளர் | 2. ஷரத்து 324 |
C. தேர்தல் ஆணையம் | 3. ஷரத்து 280 |
D. யுபிஎஸ்சி | 4. ஷரத்து 315 |
[A] 3 2 1 4
[B] 3 1 2 4
[C] 4 1 2 3
[D] 4 2 1 3
80. கீழ்க்கண்ட நபர்களில் யார் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்க முடியும்?
[A] ஜனாதிபதி
[B] ஆளுநர்
[C] முதல்- அமைச்சர்
[D] பிரதமர்
No comments:
Post a Comment