Indian Polity - இந்திய அரசியலமைப்பு Online Test Page 9

Indian Polity - இந்திய அரசியலமைப்பு - 9

81. மாநிலங்களவை பாராளுமன்றத்துக்கு மாநில பட்டியலில் உள்ள பொருளடக்கம் மீது சட்டங்கள் உருவாக்க எந்த விதி அங்கீகரிக்கிறது?

[A] ஷரத்து 248
[B] ஷரத்து 249
[C] ஷரத்து 250
[D] ஷரத்து 247

82. 14-வது நிதி ஆணையத்தின் (Finance Commission) தலைவர் யார்?

[A] கே. சந்தானம்
[B] பி.வி.ராஜமன்னார்
[C] டாக்டர் விஜய் எல்.கேல்கர்
[D] டாக்டர் ஒய்.வி.ரெட்டி

83. இந்திய அரசியலமைப்பில் எந்த பகுதி யில் தேர்தல் ஆணையம் உள்ளது?

[A] பாகம்-II
(B) பாகம்-XV
[C] பாகம்-XX
[D] பாகம்-XXII

84. மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரை நியமிப்பவர் யார்?

[A] ஜனாதிபதி
[B] ஆளுநர்
[C] முதல்- அமைச்சர்
[D] சட்டமன்ற சபாநாயகர்

85. தேசிய அவசர கால பிரகடன நிலை (External Emergency) எத்தனை முறை இந்தியாவில் அமல்படுத்தப் பட்டுள்ளது?

[A] 1
[B] 2
[C] 3
[D] ஒருமுறைகூட அமல்படுத்தப்படவில்லை

86. பின்வருவனவற்றில் எது அல்லது எவை சரியானவை?

1. அடிப்படை கடமை பற்றி விளக்கியுள்ள பகுதி - IVA
2. ஸ்வரண்சிங் குழு 8 அடிப்படை உரிமைகளை பரிந்துரைத்தது
3. 42-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மூலம் 10 அடிப்படை கடமைகள் இணைக்கப்பட்டன
4. அடிப்படை கடமைகள் குடிமக்களுக்கு மட்டுமே, வெளிநாட்டவர்களுக்கு இல்லை
[A] 1 மட்டும்
[B] 2 மட்டும்
[C] 1,4 மட்டும்
[D] அனைத்தும்

87. பஞ்சாயத்து ராஜுக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்க எந்த குழு பரிந்துரைத்தது?

[A] பல்வந்த்ராய் மேத்தா குழு
[B] எல்.எம்.சிங்வி குழு
[C] ஜி.வி.கே.ராவ் குழு
[D] அசோக் மேத்தா குழு

88. பாராளுமன்றத்தில் உள்ள மிகப்பெரிய குழு

[A] விதிகள் குழு
[B] மதிப்பீட்டுக்குழு
[C] பொதுத்துறை குழு
[D] பொது கணக்கு குழு

89. மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம்

[A] 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
[B] 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
[C] 4 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
[D] 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை

90. பின்வருவனவற்றுள் எது இந்திய அரசியலமைப்பிலிருந்து வேறுபட்டுள்ளது

[A] கூட்டாட்சி அரசாங்கம்
[B] பாராளுமன்ற அரசாங்கம்
[C] ஜனாதிபதி அரசாங்கம்
[D] சுதந்திரமான நீதித்துறை

No comments:

Post a Comment