6ஆம் வகுப்பு வரலாறு - History part 7

6ஆம் வகுப்பு வரலாறு ( 61-70 )

61. வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் அரசின் கருவூலம் எங்கிருந்து கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டது.

A. முர்ஷிதாபாத்
B. அகமதாபாத்
C. ஹைதராபாத்
D. ஹோசனாபாத்

62.இரண்டாம் மைசூர் போர் எதன் உடன்படிக்கையின் கீழ் வந்தது.

A. மங்களூர்
B. சென்னை
C. பெங்களூரு
D. ஸ்ரீரங்கபட்டினம்

63.தீன்-இலாகி கீழ்க்கண்ட எதனை அடிப்படையாக கொண்ட தேசிய சமயத்தை உருவாக்கவதாகும்

A. பூரண சமய சமத்துவம்
B. பூரண அமைதி
C. பூரண சகிப்புத்தன்மை
D. பூரண மத கோட்டுபாடு

64. காந்தி ஒத்துழாமையை இயக்கத்தை எத்தனை கட்டங்களாக நடத்தினார்?

A. நான்கு
B. மூன்று
C. இரண்டு
D. ஒன்று

65. வங்கப் பிரிவினையால் தோன்றிய பொருளாதாரப் புறக்கணிப்பு இயக்கம்

A. தன்னாட்சி இயக்கம்
B. சுதேசி இயக்கம்
C. தீவிரவாதி இயக்கம்
D. வியாபாரிகள் இயக்கம்

66.1926 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக பணியாற்றியவர்?

A. ராமசாமி
B. டிஎம்சிவஞானம்
C. சுப்புராயிலு
D. முனுசாமி நாயுடு

67விக்டோரியா அறிக்கையின் படி அமைக்கப்பட்ட இந்தியக் குழுவில் இடம் பெற்றிருந்த உறுபினர்களின் எண்ணிக்கை

A. 20
B. 25
C. 10
D. 15

68.தூத்துக்குடி பவள ஆலை தொழிலாளர் போராட்டத்தை நடத்தியவர்

A. சிதம்பரம்
B. பாரதியார்
C. சிவா
D. ராஜாஜி

69.ஜெபபாரதம் என்ற பாடலை எழுதிய கவிஞர்

A. நாமக்கல் கவிஞர்
B. பாரதிதாசன்
C. பாரதியார்
D. திரு.வி.கல்யாணசுந்தரனார்

70.இந்திய மூவர்ணக் கொடி ராவி ஆற்றங்கரையில் முதன் முதலாக 1929 ஆண்டு எந்த நாளில் நள்ளிரவில் ஏற்றப்பட்டது?

A. December 29
B. December 30
C. December 31
D. December 28

No comments:

Post a Comment