6ஆம் வகுப்பு வரலாறு - history part5

6ஆம் வகுப்பு வரலாறு ( 40-50 )

41. கீழ்க்கண்டவற்றுள் அனைவரும் கோயில் நுழையும் உரிமைக்காக போராடியவர் யவர்?

A.மதுரை வைத்தியநாத தேசிகர்
B. மதுரை வைத்தியநாத அய்யர்
C. மதுரை சுவாமிநாத அய்யர்
D. மதுரை சுவாமிநாத பண்டிதர்

42.நீதி சங்கிலி மணி என்ற நீதி வழங்கும் முறையினை அமல்படுத்திய இடைக்கால மன்னர்?

A.அலாவுதீன்கில்ஜி
B. ஜஹாங்கிர்
C. பெரோஸாதுக்ளக்
D.அக்பர்

43.பின்வரும் படையெடுப்புகளை ஆண்டின்படி வரிசைபடுத்து

I.நாதிர்ஷா
II.அகமதுஷா அப்தாலி
III.செங்கிஸ்த்தான்
IV. தைமூர்
A. IV, III, I, II
B. II, I, III, IV
C. III, IV, I, II
D. I, III, IV, II

44.மூன்றாவது பௌதமாநாடு நடைபெற்ற இடம்

A. பாட்லிபுத்திர
B. காஷ்மீர்
C. கபிலவஸ்து
D.நாளந்தா

45.தன்னுடைய சஈர்த்திருத்த கொள்கையை பரப்புவதற்காக சர் சையது அகமதுகான் தாசில்-உத்-அலக் என்னும் ______________ பத்திரிகையை நடத்தினார்

A.மாத
B. தினசரி
C. காலாண்டு
D.வார

46."மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மொட்ச்சத்தை அடைவதற்கான வழி" என்பது கீழ்க்கண்ட யாருடைய போதனைகளில் ஒன்றாகும்.

A.சுவாமி விவேகானந்தர்
B. மகாத்மா காந்தியடிகள்
C. இராமலிங்க அடிகள்
D. ராமகிருஷ்ண பரமஹம்ஷர்

47. பாடலிபுத்திர கோட்டையை அமைத்தவர்

A.அசோகர்
B. பிம்பிசாரர்
C. அஜாதசத்ரு
D.சந்திரகுப்தா-I

48. கீழ்க்கண்டவற்றில் எது தவறான இணை?

A. திவானி ரிசாலத் - வெளியுறவு அமைச்சர்.
B. சுதர்-உஸ்-சாதர் - பிரதம அமைச்சர்
C. திவானி இன்ஷா - அஞ்சல் துறை அமைச்சர்
D. காஸி-உல்-கஸாத் - நீதித்துறை அமைச்சர்

49. "மாண்டேகு-செம்ஷ்போர்டு சீர்த்திருத்தத்தை ஆங்கிலேயரின் பெருந்தன்மையற்ற செயல் எனவும் அதனை ஏற்றுகொள்வது இந்தியர்க்கு மதிபுடியதாகது" எனவும் விரிவித்தார்

A.அன்னிபெசன்ட் அம்மையார்
B. மகாத்மா காந்தியடிகள்
C. மோதிலால் நேரு
D. சரோஜினி நாயுடு

50.அச்சுத விக்ரந்தா உறையூரை ஆண்ட கீழ்க்கண்ட எந்த வம்ச வழியின் புகழ்பெற்ற மன்னராவார்

A.பாண்டிய
B. சோழா
C. பல்லவ
D.கலப்பிர்

No comments:

Post a Comment