6ஆம் வகுப்பு வரலாறு - History part 3

6ஆம் வகுப்பு வரலாறு ( 21-30 )

21. அகில இந்திய பெண்கள் கழகத்தில் முதல் தலைவர் யார்?

A. விஜயலக்ஷ்மி பண்டிட்
B. கல்பனா சாவ்லா
C. முத்துலெட்சுமி அம்மையார்
D. லலிதா குமாரமங்கலம்

22. முகமது பின் துக்ளக் பற்றிய கூற்றில் தவறானது எது?

1. இயற் பெயர் - காசி மாலிக்
2. இவரது ஆட்சிக்காலம் 1320 AD - 1360 AD
3. பூரி ஜெகநாத் கோயிலை அழித்தவர்
A. 2 மற்றும் 3
B. 1 மற்றும் 3
C. 1 மற்றும் 2
D. 1,2 மற்றும் 3

23. பொருத்துக

கேஸ்டிங்ஸ் காலம்
செயல்பாடு
a. 1822
1) பிண்டாரி போர்
b. 1817
2) கல்கத்தாகல்லூரி
c. 1814-16
3) குத்தகை சட்டம்
d. 1816-18
4)நேபாளப் போர்
A. 2 3 1 4
B. 3 2 1 4
C. 2 3 4 1
D. 3 2 4 1

24. டெல்லி கல்தான்ய மாம்லூக் ஆட்சியில் இடம் பெறாத பகுதி எது?

A. தேவகிரி
B. மாள்வா
C. லாகூர்
D. ஆக்ரா

25. சிந்து சமவெளி மக்கள் எதைக் கொண்டு அணிகலன்கள் செய்யப்பட்டன

A. தங்கம், வெள்ளி, வெண்கலம்
B. தங்கம், வெள்ளி
C. வெண்கலம், தங்கம்்
D. செம்பு, தங்கம், வெள்ளி, வெண்கலம்

26. வர்த்தமான மகாவிரின் காலம் என்பது

A. கி.மு 534-462
B. கி.மு 462-534
C. கி.மு 534-402
D. கி.மு 534-458

27. நாளாந்தா பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது

A. குமாரகுப்தா
B. அசோகர்
C. இரண்டாம் சந்திரகுப்தா
D. முதலாம் சந்திரகுப்தா

28. தார்-உல்-பா என்பது சுல்தான்கள் காலத்தில் என்னவாக இருந்தது

A. மருத்துவமனை
B. திருமண அமைப்பு
C. கல்வி மையம்
D. வேலைவாய்பு அமைப்பு

29. ரங்கமஹால், முதுமஹால் போன்றவற்றை கட்டியவர்

A. அக்பர்்
B. ஜகாங்கீர்்
C. பாபர்
D. ஷாஜகான்்

30. சிந்து சமவெளி மக்கள் எதை அறிந்திருக்கவில்லை

1. கோதுமை
2.கரும்பு
3. இரும்பு
4. பருத்தி
A. 2 மற்றும் 3 மட்டும்
B. 1,3 மற்றும் 4 மட்டும்
C. 1 மற்றும் 4 மட்டும்
D. 1,2,3,4

1 comment: